விஜய் சேதுபதி அசத்தல் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகமெங்கும் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் இந்த படத்தினை பிரபலப்படுத்தும் நோக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் மார்வெல் ஆன்தம் தமிழ் வெர்ஷன் வெளியிடப்பட்டது.

BWE News Tam 3 April5 BT

இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான், ஆண்ட்ரியா, விஜய்சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர். படத்தில் ஆண்ட்ரியாவும் விஜய் சேதுபதியும் தமிழ்

பதிப்புக்கு டப்பிங் பேசியுள்ளனர். விஜய் சேதுபதி அயர்ன் மேன் வேடத்துக்கு டப்பிங் பேசியுள்ளாராம்

 

 

விஜய் சேதுபதி அசத்தல் பதில் வீடியோ

BWE News Tam 3 April5 BT

People looking for online information on Dev3 IBlink, Dev3tag will find this news story useful.