9.5 ஏக்கர், 15 ஆயிரம் ஊழியர்கள், ஹெலிபேட் வசதி’.. இந்தியாவில் பிரமாண்ட கிளையை திறந்த அமேசான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹைதராபாத்தில் சுமார் 9.5 ஏக்கர் பரப்பளவில் அமேசான் தனது கிளை நிறுவனத்தை சமீபத்தில் திறந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த வளாகத்தை தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி, அமேசான் துணைத் தலைவர் ஜான் ஸ்காட்லெர் மற்றும் அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் அமித் அகர்வால் ஆகியோர் இணைந்து துவங்கி வைத்துள்ளனர்.

Dev3 BNS Tamil Sep 11 BT

9.5 ஏக்கர், 15 ஆயிரம் ஊழியர்கள், ஹெலிபேட் வசதி’.. இந்தியாவில் பிரமாண்ட கிளையை திறந்த அமேசான் வீடியோ

Tags : Dev3tag

Dev3 BNS Tamil Sep 11 BT

People looking for online information on Dev3tag will find this news story useful.