உங்களின் மிகப் பெரிய ரசிகையிடமிருந்து மனம் நிறைந்த பேரன்புடன் - பிகில் நாயகியின் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Dev3 bwe news 1 tam photo 23 june bt

Dev3 bwe news 1 tam photo 23 june bt

இன்றைய ட்விட்டரில் டாப் ட்ரெண்டிங்கில் இருந்த சொல் என்ன தெரியுமா? HBDTHALAPATHYVIJAY. ரசிகர்கள் ஒருபக்கம் தங்கள் தளபதிக்கு வாழ்த்துக்களைக் குவித்துக் கொண்டிருக்க,

இன்னொரு பக்கம் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் திரைத் துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் வாழ்த்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் தொலைக்காட்சியில் விஜய் நடித்த படங்கள், மற்றும் படக்காட்சிகள் ஒளிபரப்பாகிய வண்ணம் இருந்தது.

இப்படி எல்லா தரப்பினரும் விரும்பும் விரும்பும் கலைஞனாக தளபதி விஜய் உள்ளார்.

சூழல் காரணமாக தன்னுடைய பிறந்த நாளை ஆரவாரமாகக் கொண்டாட வேண்டாம் என்று விஜய் அன்புக் கட்டளை இட்டும் அவரது ரசிகர்கள் இந்த 46-வது பிறந்த நாளினை மிகச் சிறப்பாகக் கொண்டாடிவிட்டனர்.

இந்நிலையில் பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த அம்ருதா ஐயர் அவருடனான ஒரு வீடியோ கிளிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அழகான

வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளது,

new

Dev3 bwe news 1 tam photo 23 june bt

People looking for online information on Dev3 Actress, Dev3tag will find this news story useful.