நிலாவில் சொந்தமாக இடம் வாங்கிய நடிகர் சுஷாந்த் சிங்.... பரபரப்பாக வைரலாகும் செய்தி..! நிலா வி.ல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் பற்றி பலரும் அறியாத விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அவர் வான்வெளி ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டவர். நிலாவில் சொந்தமாக இடம் வாங்கிய நடிகர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரே  இதுபற்றி பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ரசிகர் ஒருவர் நிலாவில் ஒரு இடத்தை வாங்கி பரிசாக அளித்தார். வெளியான செய்திகளின் அடிப்படையில் அந்த நிலத்தை இன்டர்நேஷனல் லூனார் லேண்ட்ஸ் ரெஜிஸ்ட்ரி (International Lunar Lands Registry) அமைப்பிடமிருந்து விலைக்கு பெற்றுள்ளார். மேலும் சனி கிரகத்தின் வளையங்களை கண்டு மகிழ Meade 14" LX600 என்னும் மிகவும் விலைமதிப்புள்ள டெலஸ்கோப் ஒன்றையும் அவர் பெற்றிருந்தார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

Dev3 bwe news tamil 4 june 16 bt

People looking for online information on Dev3 Sep Personality, Dev3tag will find this news story useful.