‘லொஸ்லியா - அவனுக்கு Interest இருக்கு..’- பிக் பாஸ் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களை போல் நடிகர் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

Dev3 July 9 Tamil 1 BT

இந்த சீசன் 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கியது. முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஃபாத்திமா பாபு முதல் போட்டியாளராக வீட்டை விட்டு வெளியேறினார். அவர் பரிந்துரைத்ததன் பெயரில் அபிராமி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாகியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நடந்துக் கொள்ளும் விதம் குறித்து பிக் பாஸ் ரசிகர்களும், பிரபலங்கள் சிலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

‘லொஸ்லியா - அவனுக்கு INTEREST இருக்கு..’- பிக் பாஸ் பிரபலம் வீடியோ

Dev3 July 9 Tamil 1 BT

People looking for online information on Dev3 IBlink will find this news story useful.